மெய்யாலுமா..?
அநேகமாக எல்லா அரசியல் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை முடிவு செய்வதிலும், நேர்காணல் நடத்துவதிலும் சுறுசுறுப்பாக இருக்கும்போது, இந்தியாவின் மிகப் பழமையான அரசியல் கட்சி இப்போதுதான் அவசர அவசரமாகக் கட்சி நிர்வாகிகள் நியமனத்தில் மும்முரம் காட்டிக் கொண்டிருக்கிறது.








