சிவராத்திரி இசை நிகழ்ச்சிகள்: நேரலை (பிப்.27 மாலை 6 மணி முதல் பிப்.28 காலை 6 மணி வரை)

பிப்.27 இன்று மாலை 6 மணிக்குத் துவங்கி பிப்.28 நாளை காலை 6 மணியுடன் இந்த நிகழ்ச்சிகள் நிறைவடைகின்றன. ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் இந்த நிகழ்ச்சி நடைபெறுவதாக ஆர்கே.கன்வன்ஷன் செண்டர் அமைப்பாளர் ஏ.எஸ். ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
Published on

மகாசிவராத்திரி இசை நிகழ்ச்சிகள் நேரலை:

கர்நாடிகா மற்றும் மதுரத்வனி இணைந்து நடத்தும் "அகண்டம்” இசை நிகழ்ச்சியின் நேரலை....

பிப்.27 இன்று மாலை 6 மணிக்குத் துவங்கி பிப்.28 நாளை காலை 6 மணியுடன் இந்த நிகழ்ச்சிகள் நிறைவடைகின்றன. ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் இந்த நிகழ்ச்சி நடைபெறுவதாக ஆர்கே.கன்வன்ஷன் செண்டர் அமைப்பாளர் ஏ.எஸ். ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை மயிலாப்பூர் ஆர்.கே.கன்வன்ஷன் செண்டரில் இந்த நிகழ்ச்சிகள் இரவு முழுவதும் நடைபெறுகின்றன.

பூஜை மற்றும், வயலின் இசை மேதை டி.என்.கிருஷ்ணனின் நிகழ்ச்சியுடன் நிகழ்ச்சி துவங்குகிறது.

இசை  நிகழ்ச்சி நடைபெறும் இடம்:

Arkay Convention Center

OMS LAKSHANA, 146, R H ROAD,

 LUZ, MYLAPORECHENNAI-600004

044-24997529

நிகழ்ச்சி விவரம்:

6 pm - Prof .T.N. Krishnan – Violin

7 pm - Vidhushi Suguna Varadachari

8 pm - Mambalam Sisters (Vidhushi Vijayalakshmi & Vidhushi Chitra)

9 pm - Vidhushi Gayathri Venkatraghavan

10pm – Vidhushi K. Gayathri

11pm- Trichur Brothers (Vidwan Srikrishna Mohan & Vidwan Ramkumar Mohan)

12 am - Vidwan Neyveli Santhanagopalan

1 am – Chinmaya Sisters (Vidhushi Uma & Vidhushi Radhika)

2 am - Vidwan R. Suryaprakash

3 am – Vidwan V. Shankaranarayanan

4 am - Vidwan G. Ravikiran

5 am -Vidwan Palakkad Ramprasad

6 am - Carnatica Brothers (Vidwan K.N. Shashikiran & Vidwan P. Ganesh)

Violin

Dr. R. Hemalatha

Dr. M. Narmada

Vidwan B. Ananthakrishnan

Vidwan M. Rajeev

Vidwan Mysore V Srikanth

Vidhushi Padma Shankar

Vidwan SP Ananthapadmanabha

Mrudangam

Vidwan Thanjavur Murugabhoopathi

Vidwan K. Arun Prakash

Vidwan Trichur Mohan

Vidwan Madipakkam Suresh

Vidwan Mannarkoil J Balaji

Vidwan B. Ganapathyraman

Vidwan B. Sivaraman

Vidwan Raghavan Sai

Ghatam

Vidwan Vaikom Gopalakrishnan

Vidwan EM Subramaniam

Vidwan Madipakkam Murali

Vidwan D V Subramaniam

Khanjira

Vidwan Nerkunam Sankar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com