கவிஞர் கண்ணதாசனின் 54-வது பிறந்த தின விழாவில் ...

இவ்விழாவில் கலந்து கொண்ட முதல்வர் எம்.ஜி.ஆர்.., மனதில் சோர்வு ஏற்படும் போதெல்லாம் அதனைப் போக்கிக்
கவிஞர் கண்ணதாசனின் 54-வது பிறந்த தின விழாவில் ...
Updated on
1 min read

இவ்விழாவில் கலந்து கொண்ட முதல்வர் எம்.ஜி.ஆர்.., மனதில் சோர்வு ஏற்படும் போதெல்லாம் அதனைப் போக்கிக் கொள்ள ஒரு பாடல் மிகவும் உதவுமென்று கூறி தன் பேச்சை நிறுத்தி, ‘மன்னாதி மன்னன்’ படத்திற்காக கவிஞர் இயற்றிய ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற பாடலை டேப்பில் போட்டுக் காட்டினார். பாடல் முழுவதையும் எம்.ஜி.ஆர் ரசித்துக் கேட்டது மட்டுமின்றி, விரல்களால் தாளம் போட்டதையும் கண்ணுற்ற அவையோர்கள் கரகோஷம் எழுப்பி ரசித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com