ஒரே முகூர்த்தத்தில் மூன்று திருமணங்கள்

முதலாவது திருமணம், ‘மீனாட்சி கல்யாணம்’ இதில் மீனாட்சியாக லதாவும், சிவனாக மோகனும் இருந்து மணம்
ஒரே முகூர்த்தத்தில் மூன்று திருமணங்கள்
Updated on
1 min read

மீனாட்சி கல்யாணம்

முதலாவது திருமணம், ‘மீனாட்சி கல்யாணம்’ இதில் மீனாட்சியாக லதாவும், சிவனாக மோகனும் இருந்து மணம் புரிந்து கொள்கிறார்கள். டைரக்டர் ப.நீலகண்டன். இத்திருமணத்தில் புரோகிதர் இன்னிசை கே.வி.மகாதேவன்

சீனிவாசக் கல்யாணம்

சீனிவாசக் கல்யாணத்தில் ஸ்ரீபிரியாவுக்கும் ரவிகுமாருக்கும் தெய்வத் திருவுருக் கொள்ள டைரக்டர் கே.சங்கர் நடத்தி வைக்கிறார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை விருந்தளிக்கிறார்.

வள்ளித் திருமண்ம்

வள்ளித் திருமணத்தில் ஸ்ரீதேவிதான் வள்ளி, ராஜ்குமார்தான் முருகன். டைரக்டர் கே.காமேஸ்வர ராவ் முன்னிலையில் மணமக்கள் மாலை மாற்றிக் கொள்கிறார்கள். இன்னிசை ஜி.கே.வெங்கடஷினுடையது.

ஸ்பெஷல் கச்சேரி

இந்தத் திருமணங்களில் ஒரு ஸ்பெஷல் கச்சேரியும் உண்டு. அதுதான் காலஞ்சென்ற கே.பி.சுந்தராம்பாளின் கடைசிக் கச்சேரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com