

ரஜினிகாந்தைப் பற்றி தேவையில்லாத கதைகள் நிறைய வரும். அவருடைய குறைகளின் மீது செலுத்தும் கவனத்தை நிறைவுகளின் மீது செலுத்துவதில்லை.
பழைய நண்பர்களை, ஆபத்திற்உ உதவியவர்களை ரஜினி மறப்பதே கிடையாது. முக்கியமாக அவர் கடவுளை மறப்பது கிடையாது. ‘எல்லாம் அவன் செயல்’ என்பார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.