

‘எண்ணற்ற வாய்ப்புக்களை எனக்காக அள்ளிக்குவிப்பினும் கூட நான் இந்திப்படங்களில் நடிக்க அடியெடுத்து வைக்கப் போவதில்லை. இந்தித் திரையுலகைப் பற்றி நான் கேட்டும் பார்த்தும் அறிந்தவைகளே என்னை இவ்வாறு துணிய அடிகோலியது’ என்று ஒரு மலையாளப் பத்திரிகைக்கு சீமா ஒரு பேட்டிக்குப் பதில் அளித்திருக்கிறார். இந்திப் படவுலகைப் பற்றி அவர் என்ன கேள்விப்பட்டார் என்று சொல்லவில்லை.
எஸ்.லீலா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.