

ரஜினிகாந்த் ஒரே ஒரு நிமிடம் மட்டும் ஓடக் கூடிய விளம்பரப் படம் ஒன்றில் நடித்திருக்கிறார். பெயர் "பாம்கூலா ".ராதிகா க்ரியேஷன்ஸ் இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.
கே.பாலசந்தர், ஒளிப்பதிவாளர் பி.எஸ்,லோகநாதன் , ஒய் .விஜயா ஆகியயோரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
விளம்பரமே இல்லாமல் தயாரிக்கப்பட்டுள்ள இது ஒரு விளம்பரப் படமாகும். தமிழக அரசு வினியோகிக்கும் "பாம்கூலா " என்கிற குளிர்பானத்தைப் பற்றிய பிரச்சாரப் படம் இது,
-திரைஞானி
(சினிமா எக்ஸ்பிரஸ் 01.09.81 இதழ்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.