கட் கட்

பாரதிராஜா டைரக்ட் செய்யும் ‘திருத்தி எழுதிய தீர்ப்புகள்’ படத்தின் பெயர் மாற்றப்படும் என்று தெரிகிறது.
கட் கட்
Updated on
1 min read

பாரதிராஜா டைரக்ட் செய்யும் ‘திருத்தி எழுதிய தீர்ப்புகள்’ படத்தின் பெயர் மாற்றப்படும் என்று தெரிகிறது.

(திருத்தி எழுதப்படும் தலைப்பும்)

**

ஜெயசித்ரா சுகித்ரா ஆகியோருக்கு இப்பொழுது கன்னடப்படங்கள் கைக் கொடுக்கின்றன

*கன்னடா இருவருக்கும் கண்ணடா!)

**

‘அகிஸ்தா, அகிஸ்தா’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்த நடிகை பத்மினி கோலாபூர், இளவரசர் சார்லஸைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தார்.

(படத்தின் பெயரிலேயே (அ) கிஸ்…(தா) என்று இருக்கிறதே!

**

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com