புத்தகங்களை நேசிக்கும் இயக்குனர்!

டைரக்டர் முக்தா சீனிவாசன் ஒரு புத்தகப் புழு. தன் சகோதரர் ராமசாமி புத்தகத்திற்காகக் கொடுக்கும் பணத்தைக்
புத்தகங்களை நேசிக்கும் இயக்குனர்!
Updated on
1 min read

டைரக்டர் முக்தா சீனிவாசன் ஒரு புத்தகப் புழு. தன் சகோதரர் ராமசாமி புத்தகத்திற்காகக் கொடுக்கும் பணத்தைக் கொண்டு, ஒவ்வொரு மாதமும் வெளியாகும் புதிய வெளியீடுகள் தமிழ், ஆங்கிலம் இரண்டையும் விலைக்கு வாங்கிப் படிக்கிறார். இலவசமாக யார் படிக்கக் கொடுத்தாலும் வாங்க மாட்டார். காரணம், ஓசியில் வந்த புத்தகமென்றால் எங்கு அலட்சியத்தில் படிக்காமல் விட்டுவிடுவோமா என்ற பயம்.

-மு.சிவாஜி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com