நன்றாகச் சொன்னார் நஸீர்!

நியூ வேவ் என்பது கேரளா, கர்நாடகம் முதலான இடங்களிலிருந்து தமிழுக்கு வந்தாலும், தமிழில் அதைப் புத்திசாலித்தனமாகப்
நன்றாகச் சொன்னார் நஸீர்!
Updated on
1 min read

கேரளாவில் நியூவேவ் படங்கள் வந்து இரண்டு வருடங்களாகிவிட்டன. எனக்கு எந்த பாதிப்பும் இல்லை!

நியூ வேவ் என்பது கேரளா, கர்நாடகம் முதலான இடங்களிலிருந்து தமிழுக்கு வந்தாலும், தமிழில் அதைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தி வருகின்றனர்! அதாவது ஆர்ட்-கமர்ஷியல் என்ற ரீதியில் செயல்படுவதால் ஃபீல்டும் நன்றாக இருக்கிறது. கேரளப் படங்கள் ஆர்ட்டையே குறிக்கோளாகக் கொண்டிருப்பதால் ‘ட்ரையாக’ இருக்கிறது. தமிழ்ப்படங்களைப் பாருங்கள். ஆர்ட்டும் இருக்கிறது. பாம்பு, குரங்கு என்று கமர்ஷியலும் இருக்கிறது”.

இந்தக் கருத்தைச் சொன்னவர் ஓல்ட்-நியூவேவ் பிரேம் நசீர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com