ஸ்ரீதேவிக்கு பதில் மாதவி

பிரசாத் ஸ்டூடியோ. ‘காயத்ரி’, ‘ஏக் தி லட்கி’யாகிக் கொண்டிருந்தாள். ஸ்ரீதேவியின் இடத்தில் மாதவி. வினோத்
ஸ்ரீதேவிக்கு பதில் மாதவி
Updated on
1 min read

பிரசாத் ஸ்டூடியோ. ‘காயத்ரி’, ‘ஏக் தி லட்கி’யாகிக் கொண்டிருந்தாள். ஸ்ரீதேவியின் இடத்தில் மாதவி. வினோத் மெஹ்ராவுக்கு அன்று சீன் இல்லை. சுரேஷ் ஓபராய் என்ற புதிய இளைஞர் அட்டகாசமாக நடித்துக் கொண்டு இருந்தார். அதே பட்டாபிராமன் தான் டைரக்‌ஷன்.

மேக்-அப் அறையில் மாதவியைச் சந்தித்தேன். அடுத்த ஷாட்டுக்காக அவசர அவசரமாகத் தயார் ஆகிக் கொண்டிருந்தார். ஒரே நேரத்தில் ஒருவர் மேக் அப் போடுவதும் மற்றொருவர் ஹேர் டிரஸ் செய்வதுமாக ஒரே ஜரூர்தான். போதாத குறைக்கு அவரது அப்பா வேறு இடையிடையே தன் மகளின் தலைமுடியைக் கோதி விட்டுக் கொண்டிருந்தார்.அப்போது அவருக்குப் பேச நேரமிருக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com