கலைக்கு ஜாதியில்லை

கிறிஸ்தவரான ஜேசுதாஸ் பாடாத இந்துக் கோயில்களே இல்லை எனலாம். அதுபோல மெல்லிசைக் குழுவினரில்
கலைக்கு ஜாதியில்லை
Updated on
1 min read

கிறிஸ்தவரான ஜேசுதாஸ் பாடாத இந்துக் கோயில்களே இல்லை எனலாம். அதுபோல மெல்லிசைக் குழுவினரில் மெலோஸோனா இசைக்குழுவை நடத்தி வரும் எம்.ஜார்ஜ், நுங்கம்பாக்கம் துளுக்கானத்தம் கோயில், லஸ் சக்தி விநாயகர் கோயில் என்று ஒவ்வொரு சீஸனிலும் தவறாமல் பாடி வருகிறார். இதன் காரணமாகச் சில கேள்விகளுக்கும் இவர் ஆளானாராம். ‘என்ன செய்வது? கலைக்கு ஜாதி, மத பேதமில்லையே? என்கிறார் இந்த தென்னாட்டு முகமது ரபி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com