பயன்படுத்தப்படாத பஸ் நிலையம்

சென்னை மணலிபுதுநகரில் கட்டப்பட்டுள்ள பஸ் நிலையத்தில் பஸ்கள் நிற்பதில்லை. இதனால் அங்கு தனியார் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
Updated on
1 min read

சென்னை மணலிபுதுநகரில் கட்டப்பட்டுள்ள பஸ் நிலையத்தில் பஸ்கள் நிற்பதில்லை. இதனால் அங்கு தனியார் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இந்தப் பகுதி தற்போது வேகமாக வளர்ச்சி பெற்று வந்தாலும், கடந்த 30 ஆண்டுகளாக இயக்கப்படும் 44பி, 28ஏ ஆகிய பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. மாநகரின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் வகையில் மேலும் பல பஸ்களை மாநகர போக்குவரத்துக் கழகம் இயக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com