சென்னை மாநகராட்சி 24-வது வட்டம் சூரப்பட்டில் அடுக்குமாடி குடியிருப்புகள் பெருகிவருகின்றன. இங்கு வசிக்கும் மக்கள், புழல் கேம்புக்குச் சென்று அங்குள்ள மின் அலுவலகத்தில் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. பெரும்பாலும் பெண்களும், மூத்த குடிமக்களுமே மின் கட்டணம் செலுத்த செல்வதால் அவர்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதனால் சூரப்பட்டிலேயே ஒரு மின் கட்டண வசூல் அலுவலகத்தை திறந்தால் பயனுள்ளதாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.