கழுகுமலையில் கிரிவலப் பாதையில் சாலையின் இருபக்கங்களிலும் மரங்கள் நடப்பட்டுள்ளன. இதனால் அந்தப் பகுதி முழுவதும் பசுமையாக உள்ளது.
அதேப் போல, கோவிலுக்குச் செல்லும் மீதமுள்ள சாலைகளின் இருபுறங்களிலும் மரங்கள் நட்டால் பக்தர்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபடமுடியும். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.