போக்குவரத்து நெரிசல் மிக்க நங்கநல்லூர் 1-ஆவது பிரதான சாலையில் மழைநீர் கால்வாய் மூடப்பட்டிருக்கும் நிலையில் நடைபாதையை கடைகள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகளும் பொதுமக்களும் நடைபாதையை பயன்படுத்த முடியாத அவலம் உள்ளது. இந்தப் பிரச்னையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீர்க்க முன்வரவேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.