பெரம்பூர் லோகோ ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுன்ட்டர் கட்டடம் கட்டப்பட்டு பல வருடங்களாகிவிட்டது. ஆனால் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை என தினமணியில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து இந்த டிக்கெட் கவுன்ட்டரில் கணினி முன்பதிவு மையமும் தொடங்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இதற்காக தினமணிக்கு நன்றி.
இந்த கவுன்ட்டரில் அனைத்து எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட், மின்சார ரயில்களுக்கு டிக்கெட்டுகளை வழங்க ரயில்வே துறை அதிகாரிகள் நடவடிக்க எடுக்கவேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.