குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலை 24 மணி நேரமும் போக்குவரத்து நெரிசல் மிக்க நெடுஞ்சாலை. இந்த சாலையின் இருபுறமும் குடியிருப்புப் பகுதிகள் இருப்பதால் பொதுமக்கள் அதிகம் பேர் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். ஆனால் பொதுமக்கள் பாதுகாப்பாக நடந்து செல்ல நடைபாதை வசதியில்லை. சாலையோரம் ஆக்கிரமிப்புகள் உள்ளன. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி, நடைபாதையை ஏற்படுத்த வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.