நவம்பர் 2 - மன அழுத்த விழிப்புணர்வு தினம்

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தின் முதல் புதன்கிழமை மன அழுத்த விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்படுகிறது.
நவம்பர் 2 - மன அழுத்த விழிப்புணர்வு தினம்
Updated on
1 min read

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதத்தின் முதல் புதன்கிழமை மன அழுத்த விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்படுகிறது.

மன அழுத்த விழிப்புணர்வு தினமானது நமது வாழ்வில் மன அழுத்தம் செலுத்தும் பங்கினையும், அதன் விளைவுகளையும் பற்றி தெரிந்து கொள்ள நாம் நேரம் ஒதுக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது.

மன அழுத்தமானது நமது பணியிடத்திலும், அன்றாட வாழ்விலும் நமக்கு கடுமையான பாதிப்புகளை உண்டாக்குகிறது. நாம் பணியில் எதிர் கொள்ளும் சவாலோ, அல்லது உறவு நிலைகளில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளோ நம்மை கடுமையான மன அழுத்தத்திற்கு ஆட்படுத்தும் அபாயம் உண்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com