09.02.1895: வாலிபால் எனப்படும் கைப்பந்தாட்ட விளையாட்டு கண்டுபிடிக்கப்பட்ட தினம் இன்று!

வாலிபால் எனப்படும் விளையாட்டு அமெரிக்க விளையாட்டு பயிற்சியாளர் வில்லியம் மோர்கன் என்பவரால் 1895ல் இதே நாளில் உருவாக்கப்பட்டது
09.02.1895: வாலிபால் எனப்படும் கைப்பந்தாட்ட விளையாட்டு கண்டுபிடிக்கப்பட்ட தினம் இன்று!
Updated on
1 min read

வாலிபால் எனப்படும் விளையாட்டு அமெரிக்க விளையாட்டு பயிற்சியாளர் வில்லியம் மோர்கன் என்பவரால் 1895ல் இதே நாளில் உருவாக்கப்பட்டது.

ஒலிம்பிக்கில் 1964ம் ஆண்டு வாலிபால் இரு பாலருக்குமாக சேர்த்துக் கொள்ளப்பட்டது.

பீச் வாலிபால் எனும் கடற்கரையில் ஆடும் வாலிபால் ஆட்டத்தில் ஒரு அணிக்கு இருவர் மட்டுமே ஆடுவார்கள். 1940களில் அமெரிக்காவில் ஆடப்பட்ட இந்த வகை தற்போது பல நாடுகளிலும் பரவி, ஒலிம்பிக்கில் 1996ம் ஆண்டு சேர்த்துக் கொள்ளப் பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com