07.03.1952: மேற்கிந்திய தீவுகள் அணி கிரிக்கெட் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் பிறந்த தினம் இன்று!

சர் ஐசக் விவியன் அலெக்சாண்டர் ரிச்சர்ட்ஸ் மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான சென்ட்  ஜான்ஸஸில் 07.03.1952 அன்று பிறந்தார்.
07.03.1952: மேற்கிந்திய தீவுகள் அணி கிரிக்கெட் வீரர் விவியன் ரிச்சர்ட்ஸ் பிறந்த தினம் இன்று!
Updated on
1 min read

சர் ஐசக் விவியன் அலெக்சாண்டர் ரிச்சர்ட்ஸ் மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான சென்ட்  ஜான்ஸஸில் 07.03.1952 அன்று பிறந்தார். மேற்கிந்தியத் தீவுகள்அணியின் முன்னாள் மட்டையாளராவர். அவரது இரண்டாவது பெயரான விவியன் அல்லது இன்னும் பரவலாக விவ் அல்லது செல்லப் பெயரான 'கிங் விவ்' என்று அறியப்பட்டார்.

இந்த நூற்றாண்டின் தலைசிறந்த ஐந்து துடுப்பாட்ட வீரர்களில் , டான் பிராட்மன், சோபர்ஸ், ஜாக் ஹாப்ஸ், மற்றும் ஷேன் வோர்ன் ஆகியாருடன் ஒருவராக 2000ஆம் ஆண்டு 100 வல்லுனர்கள் அடங்கியக்குழு ஒன்று இவரையும் வாக்களித்து தேர்ந்தெடுத்தது.

பெப்ரவரி 2002ஆம் ஆண்டு புகழ்பெற்ற விஸ்டன் பத்திரிக்கையினால் எக்காலத்திலும் சிறந்த ஒருநாள்  துடுப்பாட்ட வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டு டிசம்பரில் அவரை சிறந்த ஒருநாள் துடுப்பாட்ட வீரராகவும் தேர்வுசெய்யப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com