நேர்வழியில் சென்றுஊர் மெச்ச வாழும்உழைப்பாளியின்கையிலும் பையிலும்காணும்பணத்தின் மறுபக்கம்புன்னகையுடன் காந்தி !குறுக்கு வழியில் சென்றுகோடி கோடியாககொள்ளையடித்துநாட்டுக்கும் வீட்டுக்கும்பயன்படாமல்பதுக்கிய பணம்பதுக்கல்காரர்களிடம்காணும்பணத்தின் மறுபக்கத்திலும்புன்னகையுடன் காந்தி !பணம்வாழ்க்கைக்கு வேண்டும் பணமே வாழ்க்கையில்லைமனதில் எண்ணிநலமுடன் வாழும்நடுத்தர மக்களிடம்காணும்பணத்தின் மறுபக்கம்புன்னகையுடன் காந்தி !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.