பணத்தின் மறுபக்கம்: மாரிசுப்பிரமணியம்

Updated on
1 min read

பணம் நம்மை  வாழ வைக்கும்
பணம் நம்மை  வீழவும் வைக்கும்
பணம் நம், கைவிட்டுக்கைமாறி,

நம்மைக்கைவிட்டுவிடும்…
அது, இல்லாதவரை, பொல்லாதவராக்கும்..
இது,  பொல்லாதவரை , அல்லாதவராக்கும்..

பணம் பத்தும் செய்யும்
பணம் இடம்விட்டு, இடம்மாறினாலும்,
பணம், பணமாகவேயிருக்கும்..
பணத்தால் கொலை,  பணத்தால் கொள்ளை..-- இது, தான்,

பணத்தின், மறுபக்கம்,
புரிந்துகொள், மனமே,[ புரிந்து கொண்டால்,]
மகிழ்ச்சிகள், நம்மை விட்டு விலகாது தினமே,..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com