பணத்தின் மறுபக்கம் : ​சு. ஐயப்பன் 

Updated on
1 min read

பணத்தின் மறுபக்கம் பார் பார் -அதில் 
  பதுங்கிக் கிடப்போர்கள் யார்?யார் ?
பணத்தின் மறுபக்கம்  கருப்பு - அதைப்
  பதுக்கி வைக்கின்ற விருப்பு 
பணத்தின் மறுபக்கம் சிவப்பு -அது 
  பாடு படுவோரின் உவப்பு 

பணத்தின் மறுபக்கம் வீக்கம் -அது 
  பாடு படுவோரைத்  தாக்கும் 
பணத்தின் மறுபக்கம் பழுப்பு -எங்கும் 
 படரும் கையூட்டுப் பழக்கம்  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com