அழுதகண்ணீர்: வ. மாரிசுப்பிரமணியன் 

Updated on
1 min read
குறைகளை வேண்டி இறைவனிடம், அழுதகண்ணீர்,நிறைகளைத்தரும் பொழுது, ----- அது,ஆனந்தக்கண்ணீர்.நிலையிலா மனித வாழ்வில்,உடல் விட்டு, உயிர் பிரிந்தார் மீது,பாசம் வைத்தவர்,நேசம் வைத்தவர், பார்த்து, பிரிந்தாரை நினைத்து,அழுதகண்ணீர், அன்பிற்கொரு வடிவம் தரும், புனித நீர்.தன்னைப்பெற்ற, அன்னை இறந்தவீட்டில்,-- தான்அழுதகண்ணீர் காயும் முன்பே,-  பசிக்காக,நான், அழுதகண்ணீரைப்போக்கிட,என் அன்னை, தன்னைப்பெற்ற, அன்னை இறந்தவீட்டில்,என்னை  மார்போடு அள்ளியெடுத்து, என் ,அழுதகண்ணீரைப்போக்கி,என் அன்னை, சிறந்த தாயாக நின்றாள்..அழுதகண்ணீர், யாரையும் மாறவும், வைக்கும்,ஏமாறவும், வைக்கும்.. எச்சரிக்கை. எச்சரிக்கை எச்சரிக்கை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com