அழுத கண்ணீர்: கவிஞர் மா.உலகநாதன்

Updated on
1 min read
மழலை அழுத கண்ணீர்  மாறாப்பாசத்தையும் மட்டில்லாதாய்ப்பாலையும்அருகழைக்கும்;மனைவி அழுதகண்ணீர்,மணாளன்காசழிக்கும்;சோதர சோதரிகள் அழுதகண்ணீர் ,சொந்தங்களைச்சேர்த்தணைக்கும்;தந்தை  அழுதகண்ணீர் ,தனயனவன்ஒழுக்கம் கெட்டால்;தாய் அழுதகண்ணீரோ,தலைமுறையையேஅழித்தொழிக்கும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com