அழுத கண்ணீர்:  - கோ. மன்றவாணன்

Updated on
1 min read
அலைசீறும்ஆழியைப் போலவேதொண்டர்களின் கண்ணீர்வடிவதுமில்லைவற்றுவதுமில்லைதம்தலைவர்கள் மறைகையில்மனைவியின் கண்ணீர்ரத்தமாக வழியும்கணவன் பிரிகையில்பிள்ளையைப் பறிகொடுத்தபெற்றோரின் கண்ணீர்ஆயுளின் ஒவ்வொருநொடியிலும்நுரைததும்பும்ஒற்றை வார்த்தையில்ஒடிந்துவிடும்காதல் ;அதுதரும் கண்ணீர் மட்டும்மவுன நதியாகமனப்பரப்பில் தகித்தோடும் என்றென்றும்உளியின்ஓசை எழும்போதெல்லாம்கல் வடிக்கும்கண்ணீரைக் யார் காண்பார்?மலையின் இடுக்கில் இருந்து கசியும்கண்ணீரையார் துடைப்பார்?யாரும் தெரிந்ததாகக்காட்டிக் கொள்ளவில்லைஎன் கண்ணீரை!சேரிடம் தெரியாமல்அங்கும் இங்கும் ஓடிக்கொண்டேதான் இருக்கிறதுஅநாதைக் கண்ணீர்அனுபவித்துச் சொல்கிறேன்அழுத கண்ணீராலும்அணைக்க முடிவதில்லைதுயரப் பெருந்தீயை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com