"அழுத கண்ணீர்": எஸ். கருணானந்தராஜா

Updated on
1 min read
ஊரழுத கண்ணீரா உறவழுத கண்ணீராபாரதத்தின் கண்ணீராபைந்தமிழின் கண்ணீராயாரழுத கண்ணீர் நம்மைநனைக்கிறது?தன்வாழ்வு, தன் சுற்றம், தன்சொத்து, தன்சுகங்கள்தன் முயற்சி, தன்திறமை, தன்துணிவு, தன் தலைமைஎல்லாமும் தன்றன்இனத்திற்கென்(று)அர்ப்பணித்தும்பொல்லாத காலன் பொறியில்விழுந்திட்டதங்கள் தலைவி தமிழர்க்(கு)இரும்புத் தாய்திங்கள் முகத்தாளெம் செல்விஜெயலலிதாபோனாளேயென்று புரண்டுபுரண்டழுதுஏனாமிக் காலன் எமைவஞ்சித்தானென்றுதோணாத்துயரால் துடித்துத் தம்அம்மாவைஆழப்புதைத்து விட்டு அன்பைப்பறிகொடுத்தஏழைகள் கண்ணீரன்றோ எம்மைநனைக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com