அழுத கண்ணீர்: கே.நடராஜன்

Updated on
1 min read
தங்கத் தலைவர் மூவர் வங்கக் கடலோரம் துயில்  கொண்டாரே !அலை கடலோரம் அமைதியாய் உறங்கும் தங்கள் தலைவருக்கு விடை கொடுக்க திரண்ட அன்பு மக்கள் வடித்த கண்ணீர்,  கடலையும் கண்ணீர் கடல் ஆக்கியதோ ? நெஞ்சை அடக்கும் துக்கத்துடன் தொண்டர் பலர்  வடித்த  கண்ணீர்,  வர வைத்ததே கண்ணீரை பலர் கண்ணிலும் ! அழுத கண்ணீர் கண்டு  தானும் அழுத மக்களில் நானும் ஒருவன் !மாண்டவர்  மீண்டு  வருவதில்லையே என்று  மனம் பொங்கி தினம் தினம் கடல் வடிக்கும் கண்ணீர்தானோ  தரை தொட்டு செல்லும் கடல் அலைகள் ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com