வேலி தாண்டிய காற்று: ஈழநங்கை

Updated on
1 min read

பூமித் தாயவள் 
பொறுமை இழக்கின்றாள்

இயற்கைக்கு எதிராக
பாோ்  தாெடுக்கும்
ஆறறிவு  படைத்த
மானிடத்தின் செயல் கண்டு
அனுதினமும் அழுகின்றாள்

தானும் அமைதி இழந்ததனை
சுனாமியாய் 
எாிமலையாய்
பூகம்பமாய் 
புயலாய்   என

மனிதனின் இருப்பையே 
கேள்விக்குறியாக்கி
மனிதனுக்கும் அவனது
செயற்பாட்டிற்கும் எதிராக இன்று 
வர்தா எனும் பெயா்  காெண்டு
ஆா்ப்பாித்து  எழுகின்றது
 வேலி தாண்டிய காற்றாய்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com