வேலி தாண்டிய காற்று : கே. நடராஜன்

Updated on
1 min read

கடலுக்கு  கரையே எல்லை ...காற்றுக்கும் அந்த  கரைதான் 
எல்லைக் கோடா ? ... இல்லை  அதுவே  காற்றுக்கு 
வேலியா ?  கரை கடக்கும் காற்று சூறைக் காற்றாவது  ஏன் ?
இளம்  தென்றல்  காற்றாக  ,  கடல் கரை காற்றாக 

பயணிக்கும்  காற்று , சூறைக் காற்றாக உரு மாறி 
ஒரு நகரையே  புரட்டிபோடுவது  ஏன் ? அந்த காற்று 
தன் வேலியைத்  தாண்டுவதாலா ?  இல்லை 
மனிதன் இயற்கையின் நியதியை நாளும்  மீறுவதாலா ?

வேலி தாண்டுவது காற்றா ...இல்லை  மனிதனா ? 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com