பேயலை...
இனி எப்போதும்
நாங்கள் காண
விரும்பவில்லை
அதன் சாயலை
கடற்கரையில்
கால்நனைத்து
மகிழ்ந்தவர்களின்
உயிரை எடுத்து
உடலை நனைத்தது பேயலை
கால்வைக்க இடமின்றி
கடற்கரை எங்கும்
பிணங்கள்
கடற்கரை
காலன் கரை யானது
பெரு மலை வடிவில்
வந்து மக்களை
முட்டி மோதி
மூச்சுத்திணற வைத்த
பேயலை...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.