கருவானம் பார்த்த பூமி
பச்சை நிலம்,
மழையை வருவிக்கும்
மந்திரம் பச்சை நிலம்,
விலங்குகள் வாழ்வில் விளையாடுது
பச்சை நிலம்,
விவசாயியின் வளமை
பச்சை நிலம்.
பணத்துக்காக பலியாகுது
பச்சை நிலம்,
மழையின்றி மன்றாடுது
பச்சை நிலம்,
பச்சை நிலம் காத்தால்
பசுமை,
இல்லையானால் வெறுமை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.