வந்தாரை வரவேற்று
வாழ்க்கையைத் தொலைத்தோம்
வளமிக்க இயற்கையை
நாமிங்கு இழந்தோம்
பிரித்தாளும் சூழ்ச்சியில்
பிடிபட்டுக் கிடக்கின்றோம்
புறந்தள்ளும் உலகினிலே
அடிமைகளாய் இருக்கின்றோம்
ஒற்றுமையை நிலைநாட்ட
ஒன்றாய்ச் சேருவோம்
உரிமையை மீட்டெடுக்க
உடன்பட்டுக் கைகோர்ப்போம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.