சூரிய தாகம்: கா. மகேந்திரபிரபு

Updated on
1 min read

வெயில் காலம் கதிரவனின் கதிர் 
வெளுத்து வாங்குது தீவிரமாய் !

அனல் கக்கி ஆர்ப்பரிக்கும் ஆதவன் 
அனல் மழையில் நெருப்புப்பழமாய்  !

சூரிய சக்தி ஊரெங்கும் பொங்கி 
சுட்டெரிக்க சூரிய தாகம் அனல் தாகமாய் !

தண்ணீர் தேசமே எப்போது அறிவாய் 
சூரிய தாகம் தணிய என்னவழியென்று !

வெப்ப அனல் இரவிலும் தொடருது 
தொல்லையாய்  வியர்வைக்கு வழியாய்!

பொறுப்போம் சில காலம் 
சூரிய தாகம் தணியும் விரைவிலே !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com