வெயில் காலம் கதிரவனின் கதிர்
வெளுத்து வாங்குது தீவிரமாய் !
அனல் கக்கி ஆர்ப்பரிக்கும் ஆதவன்
அனல் மழையில் நெருப்புப்பழமாய் !
சூரிய சக்தி ஊரெங்கும் பொங்கி
சுட்டெரிக்க சூரிய தாகம் அனல் தாகமாய் !
தண்ணீர் தேசமே எப்போது அறிவாய்
சூரிய தாகம் தணிய என்னவழியென்று !
வெப்ப அனல் இரவிலும் தொடருது
தொல்லையாய் வியர்வைக்கு வழியாய்!
பொறுப்போம் சில காலம்
சூரிய தாகம் தணியும் விரைவிலே !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.