எனை நனைத்த மழை: சசி எழில்மணி 

Updated on
1 min read

அலைபாயும் ஆசைகள்
வெள்ளமென பொங்கிட
வாசங்கள் பல வீசி
மொட்டுக்கள் மலர்ந்திட
செவ்விதழ் அசைந்தாட
மௌனமொழி பேசிட
விடியலை மறந்திட்டே
இரவினை நினைத்திட
எழில்வனம் தாலாட்ட
மலர்வனம் சீராட்ட
இளந்தென்றல் தீண்டிட
தேன்துளி சிதறிட
ததும்பிடும் இளமை
எனை நனைத்த மழை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com