அரியாசனம்:  மா. செந்தில்வேலன்

Updated on
1 min read

ஆட்சி செய்ய ஒரு அரியாசனம் அவசியம்
ஆன்றோரும், சான்றோரும் கூடிய இடத்தில்
அரசாணையை அமல் படுத்த ஒரு அரியாசனம்
நீதி   பிறழாமல் மக்களின் நலன் காக்க
ஒரு ஆட்சி அவசியம்
நீதி தவறினால் இயற்கையே நம்மை
மதிக்காமல் சீற்றம்  கொடுக்கும்
மக்கள் நலம் காக்க   நாடு செழித்திட
பார் போற்றிட ஓர் நல்ல ஆட்சி அமைந்திட
நல்லவர் ஆட்சி செய்ய
ஒரு அரியாசனம் அவசியம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com