காலத்தை வென்றவள் நீ
காவியமானவள் நீ
வேதனை தீர்த்தவள்
விழிகளில் நிறைந்தவள்
வெற்றித் திருமகள் நீ....
போய் வா தாயே
சொர்க்கத்திலும் உனக்காக
ஓர் அரியாசனம் அமைக்கப்பட்டிருக்கும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.