புதிய  டைரி:  மா.செந்தில்வேலன்,

Updated on
1 min read

புதிய வருடத்தின்  நுழைவாயில் 
 எண்ணச்சிதரல்களை எழுத்தோவியமாக்க
 ஒரு  புதிய டைரி
காலத்தின் கண்ணாடியாய்  கண்ணில்
கண்டதையெல்லாம் பதிய வைக்க
ஒரு புதிய டைரி
நிகழ்கால நிகழ்வுகளை  வண்ணக்கோலங்களாக
வரைந்திட ஒரு பெட்டகம்  
எதிர்கால திட்டங்களை எண்ண வரிகளில்
வலிமையாய் வரைந்திட ஒரு புத்தகம்
எண்ணஅலைகளுக்கு  வண்ணம் தீட்ட கிடைத்த இடம் தான்
ஒரு  புதிய டைரி
மனதில் தோன்றிய காட்சிகளையெல்லாம்
இனிதே எழுதி வைக்க ஒரு இடம்தான் புதிய டைரி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com