புதிய வருடத்தின் நுழைவாயில்
எண்ணச்சிதரல்களை எழுத்தோவியமாக்க
ஒரு புதிய டைரி
காலத்தின் கண்ணாடியாய் கண்ணில்
கண்டதையெல்லாம் பதிய வைக்க
ஒரு புதிய டைரி
நிகழ்கால நிகழ்வுகளை வண்ணக்கோலங்களாக
வரைந்திட ஒரு பெட்டகம்
எதிர்கால திட்டங்களை எண்ண வரிகளில்
வலிமையாய் வரைந்திட ஒரு புத்தகம்
எண்ணஅலைகளுக்கு வண்ணம் தீட்ட கிடைத்த இடம் தான்
ஒரு புதிய டைரி
மனதில் தோன்றிய காட்சிகளையெல்லாம்
இனிதே எழுதி வைக்க ஒரு இடம்தான் புதிய டைரி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.