புதிய டைரி : கா. மகேந்திரபிரபு

Updated on
1 min read

எண்ண விதைகள் எழுத்தாக 
ஏட்டில் பதியும் நேரம் புதியதாக !

புத்தம் புது ஏடு  - சிகரம் தொடும் 
புதிய எண்ணங்களை விதைப்போம் !

சொந்தங்கள் பந்தங்கள் பசுமையான 
நட்புகள் புதிய பாதையிலே பயணம் !

பணம் தரும் மாற்றங்களை கவனிப்போம் 
பணத்தின் பாதையை மாற்றும் பயணமாய் !

இசையை இன்முகம் கொண்டு என்றும்
இனிமையாய் ரசிப்போம் புதிய கோணத்தில் !

கண்களில் கனவின் வண்ணம் தெரியும்
சிகரம் தொடுவோம்-அடைவோம்  
எழுதுவோம் புதிய டைரியில்  !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com