மளிகைக் கணக்கெழுத புதிய டைரி,
பால் கணக்கெழுத மாதக் காலண்டர்,
பூஜையறைக்கேற்ற
பிள்ளையார் படக் காலண்டர்,
என்ற அளவோடு நின்று விடுகிறது
நடுத்தரவர்க்கத்தின்
புத்தாண்டு எதிர்பார்ப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.