எதிர்காலம்: -மணிகண்டபிரபு

Updated on
1 min read

கடந்த காலம் நினைவுகளாலும்
எதிர்காலம் கனவுகளாலும் ஆனது

சராசரியாய் வாழ்ந்த வாழ்வை 
சரியாய் வாழ கிடைத்த வாய்ப்பு
எதிர்காலம்

தவறிலும் குழப்பத்திலும் மடிந்து
தெளிவிலும் முடிவிலும் பிறப்பது
எதிர்காலம்

சாதாரணனை நோக்கி வருவது
நிகழ்காலம்
சாதிக்க துடிப்பவனை
நம்பி வருவது எதிர்காலம்"!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com