எதிர்காலம் " ரீகன். ஜெய்

Updated on
1 min read

விழுந்திட்ட மரங்கள் 
வேதனைக் கூட்டுதே

மக்கள் செய்திட்ட 
தவறினை உணர்த்துதே

சாலைகள் அனைத்தும் 
ஆறாய் மாறுதே

இயற்கையை முறையாய்
காத்திட மறந்திடின்

சீற்றம் காட்டிடும்
சிதைவைக் கொடுத்திடும்

உணர்ந்தே செயல்படு
எதிர்காலம் காத்திடு

இயற்கை காத்திடு

திருந்திட தவறினால்
எதிர்காலம் வீழுமே

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com