எதிர்காலம்: நித்ய லட்சுமி

Updated on
1 min read

அம்மா என்ற மூன்றெழுத்து தான்
உலகமே இருக்கிறது
என்று நினைத்தேன்
குழந்தையாய் இருந்த போது!!!!

அரவணைப்பில் அப்பா தான்
உலகம் என்றிருந்தேன்
அப்பாவின் இறப்புக்கு பின்
எல்லாமே வெற்றிடமானது...

எதுவுமே நிரந்தரமில்லையென்று....
அம்மா, தம்பி, தங்கைகளின் 
உணர்வுகளை புரிந்து கொண்டு 
தாங்கும் எதிர்காலமே 
நான்தான் என்று.....

பழைய நினைவுகளை அசைப்போடாமல்
எதிர்காலத்தை தமிழனாக மாற்றி
பட்டாம்பூச்சியாய் பறக்க
முயற்சி பண்ணுவோம்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com