எதிர்காலம்: ரீகன்

Updated on
1 min read

எத்தனையோ
ஏக்கங்கள்
இதயமதில்....!
எடுத்துரைக்க
வார்த்தைகள் இல்லை
      
என் மனதில் .....!

மூடிவைத்த புத்தகமாய்
எதுவும் ரசிக்கப்படாமலேயே
சிதைந்து போகும்

உணர்வலைகள்..!

சோகத்தைச் சுமந்து
தூக்கத்தை மறந்து
வெறுமனே முடிக்கிடக்கும்

அப்பாவி விழிகள்..!

காலம் தந்த - எமது
காயங்கள்

கரைந்து போக
கனிவான ஓர் எதிர்காலம்
எமக்குக் கிடைக்குமா.....!!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com