மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டு: ​மா .செந்தில்வேலன்

Updated on
1 min read

காளை வீரர்களோடு மல்லுக்கட்டும்
ஜல்லிக்கட்டு இன்று சட்ட வீரற்கோளோடு
மல்லு கட்டுகிறது சாதி மதம் இல்லாமல்
சமமாக பார்க்கும் ஜல்லிக்கட்டு இன்று
சந்தியில் மல்லு கட்டி நிற்கிறது
தீர்ப்பை தேடி  தெருவெல்லாம் கூட்டம்
மாணவர்களின் எழுச்சியான மனித சங்கிலி
மாறுபட்ட கருத்தோர் கூட இன்று
மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டால்
 கருத்தால் ஒன்று பட்டார்கள்
மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டு
விரைவில் வெற்றி மகுடம் சூடும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com