இளம் காளைகளின் வீரம் - தமிழ்இனத்தின் அடையாளம் நம் ஜல்லிக்கட்டு !புல்லுக்கட்டு தூக்கி வச்சுபுண்ணாக்கு போட்டு வளர்த்துபுது காளைகள் பல தயார் பலமுடனே !பொட்டுவச்சு மஞ்ச பூசிபூவெல்லாம் கட்டிமாட்டு பொங்கல் விளையாட்டுமண் மணக்கும் ஜல்லிக்கட்டு !ஜல்லிக்கட்டால் மல்லுக்கட்டுவிலங்குகள் நலன் என்பார்காளைகள் நலன் என்பார்அசைவம் மட்டும் சரி என்பார்ஜல்லிக்கட்டை தடை செய்வார்ஜல்லிக்கட்டு தந்தமல்லுக்கட்டு !தடை தடை ஜல்லிக்கட்டுக்குத் தடைஉடை உடை உறிபோல அதை உடைதமிழ் மானம் காப்போம் வாருங்கள் !மல்லுக்கட்டி ஜல்லிக்கட்டைமீண்டும் விளையாடுவோம் !தமிழ் பண்பாட்டை காப்போம் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.