மல்லுக்கட்டும் ஜல்லிக்கட்டு:  ரீகன்

Updated on
1 min read

கிராமத்து
மண்வாசனை அறிந்தியலாதொருவனும்....

சுற்றத்தின் முகமுமறிந்திடாது
கணினிவழி உலகறிபவனும்....

கவா்ச்சி கைத்துணைகொண்டு
அரிதாரம் பூசுமொருவனும்....

புலால் கொண்டுவிட்டு
உண்ணவியலா புலாலுக்கு
உயிா்நேசம் கொள்பவனும்....

தலைப்பு செய்திகளில்
இடம்தேடும் அற்பனும்....

உணா்ந்திடவியலா
உயிா்நேசம் கொண்ட
கிராமத்து வீரவிளையாட்டு
ஜல்லிக்கட்டு....!

எங்கள் வீடு வந்து
பாருங்கள்
உயிா்நேசம் எங்கள்
வாழ்வியல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com